நாளைய நாட்டுக்கு நாயகர்கள் ஆகலாம், உங்களுக்கு என் வாழ்த்துகள்.

6 May 2024

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதியவர்களில் 95% வென்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களே, மேற்கல்வி வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன உங்கள் முன். அதிலும் கரைதேர்ந்து வாருங்கள். நாளைய நாட்டுக்கு நாயகர்கள் ஆகலாம். வெற்றி பெறாத மாணவர்களே, இதை நீங்கள் தோல்வியாகக் கருதத் தேவையில்லை. உங்களுக்கான வெற்றிகள் அடுத்தடுத்துக் காத்திருக்கின்றன. உங்களுக்கு என் வாழ்த்துகள்.

#Plus2ExamResult
#Plus2result

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1787503156810731938

Facebook: https://www.facebook.com/share/U3fAh7SuNjcJuvWN/?mibextid=xfxF2i

Recent video







Share this post