திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ஆகியோரை, அவர்களின் இல்லத்தில் நேரில் சந்தித்து உரையாடினேன்.

15 May 2026
 

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில் வெளிநாட்டில் இருந்தேன். தாயகம் திரும்பியதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், இனிய நண்பருமான திரு. @mkstalin அவர்களையும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், அன்புக்குரிய இளவல் திரு. @Udhaystalin அவர்களையும் சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவர்களின் இல்லத்தில் நேரில் சந்தித்து உரையாடினேன்.

Social Media Link

X: https://x.com/ikamalhaasan/status/2055289984731721911?s=20

Facebook: https://www.facebook.com/share/p/14dE2ctNK8F/

Recent video







Share this post