மகத்தான கவிஞன் பாரதியின் பிறந்த நாளில் அவர்தம் சொற்களை மனதில் ஏந்துவோம்.

11 December 2025

“எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம் 
எல்லாரும் இந்திய மக்கள், 
எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை 
எல்லாரும் இந்நாட்டு மன்னர்” - என அனைவரையும் உள்ளடக்கிய வலிமையான இந்தியாவைக் கனவு கண்ட மகத்தான கவிஞன் பாரதியின் பிறந்த நாள் இன்று. 

டிசம்பர் குளிரில் இந்தியத் திருநாட்டின் நாடாளுமன்ற வளாகத்தில் நின்றபடி மகாகவியின் சொற்களை மனதில் ஏந்துகிறேன்.

Social Media Link

X: https://x.com/ikamalhaasan/status/1999002639812669507?s=20

Recent video







Share this post