கலைஞர் அவர்களின் நினைவு நாளில், ஆசானின் நினைவுகளைப் போற்றுகிறேன்.

7 August 2025

தன் வாழ்நாள் முழுக்க தமிழையும், தமிழர் நலனையும் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த முத்தமிழறிஞர், நவீனத் தமிழகத்தின் சிற்பி, கலைஞர் அவர்களின் நினைவு நாள் இன்று. 

சமத்துவத்தின், சமூகநீதியின் அடையாளமாகவும், அரசியல் மாண்பிற்கு ஆகச்சிறந்த முன்னுதாரணமாகவும் திகழ்ந்த ஆசானின் நினைவுகளைப் போற்றுகிறேன்.

Twitter: https://x.com/ikamalhaasan/status/1953322995210178584

Facebook: https://www.facebook.com/share/p/17AjuqvLJ8/

Recent video







Share this post