கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திரு. P. கணபதி ராஜ்குமார் அவர்களுக்கு வாக்களிக்கக் கோரி பல்லடத்தில் பிரச்சாரம் செய்தேன்.

15 April 2024

கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் திரு. P. கணபதி ராஜ்குமார் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி பல்லடத்தில் பிரச்சாரம் செய்தேன். 

தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. சாமிநாதன் அவர்களும், தமிழக தொழில் துறை அமைச்சர் திரு. T.R.B.ராஜா அவர்களும் எங்களுடன் இணைந்து வாக்கு சேகரித்தனர்.

#MakkalNeedhiMaiam 
#Elections2024

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1779791631035843057

Facebook: https://www.facebook.com/share/p/hERgKWGjUu12KJ7n/?mibextid=oFDknk

Recent video







Share this post