ஆசியாவின் விடியலுக்கு விதையிட்ட பெருமகனாரின் கொள்கைகளை நினைவில் நிறுத்துவோம்.

14 November 2024

புதியதும் சக்தி வாய்ந்ததுமான நவீன இந்தியாவைக் கட்டமைத்த மாபெரும் தலைவர்; காந்தியாரின் பேரன்பிற்குப் பாத்திரமானவர்; அறிவியல் சிந்தனையின் முன்னோடி பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளில் வணக்கம் செலுத்துகிறேன். 

தொழில் மயமாக்கல், விவசாய உற்பத்தி பெருக்கம், உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்குதல், அணிசேராக் கொள்கை உள்ளிட்ட அவரது தொலைநோக்குப் பார்வைதான் நவ இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டன. 

ஆசியாவின் விடியலுக்கு விதையிட்ட பெருமகனாரின் கொள்கைகளை நினைவில் நிறுத்துவோம்.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1856902372787712157

Facebook: https://www.facebook.com/share/p/15chtQkSuk/

Recent video







Share this post