என் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் என் இதயத்தின் அடியாழத்திலிருந்து நன்றி பாராட்டுகிறேன்.

8 November 2024

என் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள், நற்பணி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், ரசிகர்கள், நண்பர்கள், உறவினர்கள், ஊடகத்தினர் அனைவருக்கும் என் இதயத்தின் அடியாழத்திலிருந்து நன்றி பாராட்டுகிறேன்.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1854928731489304962

Recent video







Share this post