தமிழ்நாட்டின் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நீடூழி வாழ அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன். - தலைவர் திரு. கமல் ஹாசன்.

1 March 2024

சமூகநீதி, மகளிர் மேம்பாடு, இளைஞர் நலம், தொழில் வளர்ச்சி என தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி வரும் எனது அன்பிற்கினிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நீடூழி வாழ அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன். @CMOTamilnadu

Social Media Link

Twitter:  https://twitter.com/ikamalhaasan/status/1763406627024359622?t=e08MlDkxkZYu-Z4VsxP5iw&s=19

Facebook: https://www.facebook.com/share/p/SBN92gL6yFWfYA9z/?mibextid=qi2Omg

Recent video







Share this post