மக்கள் நீதி மய்யம் பொதுக்குழு கூட்டம் அறிவிப்பு.

30 August 2024

                `

அன்புடையீர்,

வணக்கம். 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் தலைவர், நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் தலைமையில் வரும் 21-09-2024 (சனிக்கிழமை) அன்று சென்னையில் நடைபெறுகிறது. 

இக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். 

இடம் : காமராஜர் அரங்கம், தேனாம்பேட்டை, சென்னை.
நாள் : 21–09-2024 - சனிக்கிழமை 
நேரம்: காலை 9 மணி. 

நன்றி! நாளை நமதே!

ஆ. அருணாச்சலம் M.A., B.L.,
பொதுச்செயலாளர் - மக்கள் நீதி மய்யம்.

Download PDF


Recent video







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post