தலைவரின் நாளைய (23.12.2025) நிகழ்ச்சி:
(22/12/2025)
நாளை (23.12.2025) திருச்சி hotel courtyyard, marriot-இல், PHYSICAL EDUCATION FOUNDATION OF INDIA மற்றும் கமல் பண்பாட்டு மையம் இணைந்து நடத்தும் பெஃபி தமிழ்நாடு விருதுகள்-2025 விழாவில்,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள் பங்கேற்கவிருக்கிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்
