மக்கள் நீதி மய்யம் தலைவர், நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் 11.04.2024 தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விவரம்.

8 April 2024

திமுக தலைமையிலான கூட்டணியில் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் திரு. சு. வெங்கடேசன் அவர்களுக்கு வாக்குக் கேட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் கீழ்க்கண்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

மதுரை நாடாளுமன்றத் தொகுதி பரப்புரை விவரங்கள் - 11.04.2024

மாலை 6 மணி,  மதுரை, கிழக்கு ஆனையூர் 
இரவு 7 மணி, மதுரை வடக்கு, புதூர் பேருந்து நிலையம் 

நன்றி.

ஊடகப்பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Download PDF


Recent video







Share this post