நம்மவரை சந்தித்து வாழ்த்து பெற்ற, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக நாடாளுமன்ற உறுப்பினர்திரு. துரை வைகோ.

7 June 2024

வணக்கம் 

இன்று (07.06.2024) மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களை, திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளர் 
திரு. துரை வைகோ அவர்கள், தலைவர் நம்மவரின் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துப்பெற்றார். அத்துடன் திருச்சியில் அவரை ஆதரித்து நம்மவர் பரப்புரை செய்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். 

அவருடன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக நிர்வாகிகள் திரு. சு.ஜீவன், திரு. கே.கழக குமார், சைதை திரு. ப.சுப்பிரமணி, திரு. டி.சி. ராஜேந்திரன், திரு. எஸ்.சூரியகுமார் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச்செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள் உடனிருந்தார். 

- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Download PDF 


Recent video







Share this post