சட்டமன்றத் தேர்தல் – 2026தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் தலைமையில், திருச்சி மண்டல ஆலோசனைக் கூட்டம். Read more
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பொதுச் சின்னம் ஒதுக்கக் கோரி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம். Read more
சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தை எதிர்த்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நவ. 11-ல் கண்டன ஆர்ப்பாட்டம்! அனைவரும் திரளாகப் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் அழைப்பு! Read more
குத்துச் சண்டை & பளுதூக்கும் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள். Read more
மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாட்டளி மக்கள் கட்சியின் நிறுவனர் திரு. ராமதாஸ் அவர்களையும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக கழகத்தின் தலைவர் திரு. வைகோ அவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார், தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள். Read more
திருமதி. ரேணுகா தேவி அவர்களின் மறைவுக்குத் தன்னுடைய ஆறுதலைத் தெரிவித்தார், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள். Read more