ஈரோடு வருகிறார் நம்மவர் திரு. கமல் ஹாசன்

28 March 2024

 
திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் திரு. கே.இ. பிரகாஷ் அவர்களுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்குக் கேட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு. கமல்ஹாசன் ஈரோடு மற்றும் குமாரபாளையத்திற்கு (வெப்படை) நாளை (29-03-2024 - வெள்ளிக்கிழமை) வருகை தருகிறார்.

#ஈரோட்டில்_நம்மவர் 
#KamalHaasan 
#MakkalNeedhiMaiam
#Election2024

Recent video







Share this post